எங்களின் இணைய சேவை பற்றி

நமது திருமணம் எப்போது கைகூடும் என ஏங்கி கொண்டைருக்கும் ஏனைய ஆண், பெண்களின் வாழ்வில் திருமணம் என்னும் பந்தத்தை விரைவாக உருவாக்கி தரும் ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் எங்களின் (www.marriagemaker.in) இணையத்தளம்.

எங்களின் எண்ணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண அமைப்பாளர்கள், திருமண சேவை மைய நிர்வாகிகள், திருமண இணையதள உரிமையாளர்கள் என பலதரப்பட்ட உரிப்பினர்கள் எங்களோடு இணைந்து, அவர்களிடம் உள்ள ஏனைய ஆண், பெண் வரன்களின் விபரங்களை பதிவிட்டுள்ளார்கள்.அவ்வாறு பதியப்பட்டுள்ள வரன்களுக்கு அதன் கீழ்குறியிடப்பட்டுள்ள சேவை கட்டணத்தை, திருமணம் நிச்சயம் செய்து தரும் பட்சத்தில் தாங்கள் கொடுக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

வாருங்கள் ! சேருங்கள் !!

இனிய இல்லறம்...இனிதே அமையட்டும் !

எங்கள் இணையத்தளத்தில் இணைந்து செயல் ஆற்றிட பாசமிகு திருமண அமைப்பாளர்கள், திருமண சேவை மைய நிர்வாகிகள் மற்றும் திருமண இணையதள உரிமையாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். call: 7558177277      அனைவருக்கும் இனிய போகி திருநாள் நலவாழ்த்துக்கள்... Team,  marriagemaker.in 

Choose your Life partner from the Latest Brides

Choose your Life partner from the Latest Grooms

What can we do for you!

We, with a ambition to fix the marriages for the unmarried boys and girls, who are in the age group and searching their life-partner for a long time for marriage. For this we have tied up hands with other matrimonial agents/bureaus and posting their profiles for consideration. For this, a separate processing fees has to be paid to the relevant agencies on fixing the marriage...
Join us to Join with your Life partner....
.... all the Best

Find your perfect soulmate

Sign up

Register for free & put up your Profile

Connect

Select & Connect with Matches you like

Interact

Become a Premium Member & Start a Conversation