About Us

நமது திருமணம் எப்போது கைகூடும் என ஏங்கி கொண்டிருக்கும் ஏனைய ஆண், பெண்களின் வாழ்வில் திருமணம் என்னும் பந்தத்தை விரைவாக உருவாக்கி தரும் ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் எங்களின் (www.marriagemaker.in) இணையத்தளம்.

எங்களின் எண்ணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண அமைப்பாளர்கள், திருமண சேவை மைய நிர்வாகிகள், திருமண இணையதள உரிமையாளர்கள் என பலதரப்பட்ட உறுப்பினர்கள் எங்களோடு இணைந்து, அவர்களிடம் உள்ள ஏனைய ஆண், பெண் வரன்களின் விபரங்களை பதிவிட்டுள்ளார்கள்.அவ்வாறு பதியப்பட்டுள்ள வரன்களுக்கு அதன் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள சேவை கட்டணத்தை, திருமணம் நிச்சயம் செய்து தரும் பட்சத்தில் தாங்கள் கொடுக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

வாருங்கள் ! சேருங்கள் !!

இனிய இல்லறம்...இனிதே அமையட்டும் !